ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கு நாமல் குமுறல்…



காலி – கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை பாடமாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, பூஜித்த ஜெயசுந்தர அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இதுகுறித்து கருத்ஹ்டுத் தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ஷ;

சட்டம் மற்றும் அமைதியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த முடியாத பொலிஸ் மா அதிபர் அரசியல் குறித்து கருத்து வௌியிடுவது, ஏற்றுக் கொள்ள முடியாதது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

#reeshma

Related posts

சிறந்த நிதியமைச்சர் என்ற விருதினை பெற ரவி ‘The Banker’சஞ்சிகைக்கு 16 கோடி வழங்கினாராம்..

wpengine

மாமியரின் வீட்டில் ஆங்கில பாடம் நடத்திய மருமகனால் துஷ்பிரயோகம்

wpengine

அரசுக்கு மாலை 6 மணி வரைக்கும் ரஞ்சன் கால அவகாசம்

wpengine