உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(22) மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதன் போது அதிக கவனம் செலுத்தப்படும் என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சம்பாயோ உட்பட 4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

விடுதலைப் புலிகள் வெட்டுகின்றனர்; கூச்சலிட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

wpengine

மத்திய வங்கி ஆளுனருக்கு ஜனாதிபதி பாராட்டு

News Editor