உள்நாட்டு செய்திகள்

காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கும் பிணையில் செல்ல அனுமதி..



முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத், நீல் பண்டார அப்புஹின்ன மற்றும் பியதாஸ குடாபாலகே ஆகிய மூவருக்கும் பிணையில் செல்ல இன்று(21) கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், காமினி செனரத்திற்கு வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் போர்வையில் பொது சொத்துக்களை தவறாக கையாண்டதாக இவர்கள் மூவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma

Related posts

டெஸ்ட் புதிய தரவரிசையில் 2வது இடத்தில் யூனுஸ், 5வது இடத்தில் யாசிர்..

wpengine

இலங்கைக்கு – தென்னாபிரிக்கா T-20 போட்டிகளுக்கான அணி விவரம்..

wpengine

வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு!

wpengine