உள்நாட்டு செய்திகள்

சுகாதார பணியாளர்கள் வேலைநிறுத்தம்…



உதவி மருத்துவர்கள், தாதியர் பணியார்கள், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியார்கள் ஆகியேர் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

வேதன கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் 22ஆம் திகதி அவர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

புஞ்சி பொரளையில் அமைந்துள்ள அரச தாதியர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணியாளர்களின் ஒன்றிணையத்தின் இணைப்பாளர் சமன் தேசப்பிரிய இதனை அறிவித்தார்.

Related posts

லசந்த கொலை – தற்கொலை செய்து கொண்ட சந்தேகநபரின் சடலத்தினை தோண்டியெடுக்க தீர்மானம்.

wpengine

நிலவும் காலநிலையினால் மின்சாரம் தடைப்படும் சாத்தியம்…

wpengine

விஜயகலா தொடர்பிலான ஐ.தே.கட்சியின் தீர்மானம் 20 இற்குப் பின்னர் …

wpengine