ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாடி வீட்டில் களமிறங்குகிறது தமிழ் மக்கள் பேரவை….



தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்படவுள்ள முண்ணனியினால் தேர்வு செய்யப்பட்ட மகர யாழ் சின்னம் தொடர்பில் அதிருப்தி அதிகரித்தமையினால் மாடி வீட்டுச் சின்னம் பரிந்துரைக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கத் திட்டமிட்ட கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ் அணிகளிற்கு பேரவையின் ஆதரவோடு புதிய முண்ணனி உருவாக்கம் தொடர்பான மும்மரம் இடம்பெறும் நிலையில் குறித்த முண்ணனிக்காக ஆரம்பத்தில் மகரயாழ் தேர்வு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma

Related posts

சம்பந்தனுடன் முரண்பட விரும்பவில்லை.. ஆமாம் போட்டு அடிமைகளாக இருக்கவும் இரும்பவில்லை.. – மஹிந்த..

wpengine

கண்டி வன்முறையின் அரசியல் தலைமைத்துவமாக செயற்பட்ட எம்.பிக்களை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம்… – சிங்கள இளைஞனின் மரணத்தில் சந்தேகம், புலனாய்வுப் பிரிவு திட்டவட்டம்…

wpengine

சங்கா – ஹரின் நுவரெலிய ஹோட்டல் சமையல்காரர்களாக.. – புத்தாண்டில் கிழங்குப் புடிங்…

wpengine