உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எல்லை நிர்ணயம் தொடர்பிலான மனு விசாரணை 22ம் திகதி..



உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவை, எதிர்வரும் 22ம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான ரீட் மனு இன்று ஆராய்வு..

 

#rizmira

Related posts

இன்று 22 மணி நேர நீர்விநியோகத் தடை அமுலுக்கு…

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் புதிய அரசியல் சபைக்கு அனுமதி..

wpengine

வெலேசுதாவிற்கு எதிரான ஹெரோயின் வழக்கு ஒத்திவைப்பு..

wpengine