ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

டிரம்ப்’ஐ நோக்கி ஆபாச சைகை.. வேலையும் பறிபோனது.. (photos)



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காரில் சென்று கொண்டிருந்த போது அவரை நோக்கி ஆபாச சைகை காண்பித்த பெண் ஒருவர், தான் வேலை செய்த நிறுவனத்திலிருந்து, நீக்கப்பட்டுள்ளார்.

வேலையை இழந்த காரணத்தால், குறித்த பெண்ணிற்கு இணையதளம் ஒன்று உதவி செய்துள்ளது.

விர்ஜீனியாவில் உள்ள அகிமா LLC நிறுவனத்தில் வேலை பார்க்கும், 50 வயதான பெண் juli briskman, சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவ்வழியாக கோல்ப் கிளப்பிற்கு செல்வதற்காக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

Image result for juli briskman

அப்போது briskman, டிரம்பை நோக்கி விரலை நீட்டி ஆபாச சைகை காண்பித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

இதை வெள்ளை மாளிகை புகைப்பட கலைஞர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.

குறித்த இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து ஜூலி, குறித்த நிறுவனத்திலிருந்து, வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

வேலையிழந்து, வருமானமின்றிப் பாதிக்கப்பட்ட ஜூலிக்கு, தற்போது, GoFundMe page என்ற இணையதளம் வாயிலாக 55 ஆயிரம் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma

Related posts

நிர்வாணமாக குளித்த ஹங்வெல்ல பக்தர்கள்; பெண்ணிற்கு பாதிப்பு

wpengine

ரவீன் வெளிநாட்டு பயணங்களில் சாதனை

wpengine

மஹிந்த இருந்திருந்தால் அந்த வானம் கூட எமக்கு மிஞ்சியிருக்காது

wpengine