உள்நாட்டு செய்திகள்

காமினி செனரத் உள்ளிட்ட மூவரதும் விளக்கமறியல் நீடிப்பு..



முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(15) கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

####

Related posts

தலங்கம பெண் கொலை – இருவர் கைது

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

துவிச்சக்கர வண்டிகளுக்கு காப்புறுதி: சிங்கள ஊடகம் தகவல்

wpengine