உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிரணி ஸ்ரீ ல.சு. கட்சியுடன் இணைகிறது…



எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஒருபோதும் பிரிந்து செல்ல மாட்டேன் என காணி அமைச்சர், டி. பி ஏக்கநாயக்க ஊடகங்களுக்கு தெரவித்திருந்தார்.

மேலும், தற்போது கூட்டு எதிர்கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்கட்டியிருந்தார்.

தேர்தலில் பிரிந்து போட்டியிட நிர்பந்திக்கப்பட்டுள்ள கூட்டு எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அனுபவம் குறைந்த முதல் தடவையாக பராளுமன்றத்திற்கு உள்ளீர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவு எனவும் அதன்படி, குறித்த தரப்பினருக்கு விளக்கமளிக்கப்பட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்று சேர்ந்து போட்டியிடும் எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

 

#reeshma..

Related posts

3வது தெற்காசிய டயஸ்போரா மாநாட்டிற்காக பிரதமர் சிங்கப்பூர் விஜயம்

wpengine

களுத்துறையில் 24 மணிநேர நீர்வெட்டு

wpengine

பசிலுக்கு தொடரும் விளக்கமறியல்

wpengine