உள்நாட்டு செய்திகள்

லிந்துலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு…



லிந்துலை வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அதிகாரிகள் இன்று(13) காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் இரண்டு தாதிமார்கள் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகளுக்கு பாதகம் விளைப்பதாக தெரிவித்து வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் என 15 இற்குட்பட்டோர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

 

Related posts

பிரதமர் இன்று மல்வத்து மகா சங்கத்தினரை சந்திக்கிறார்

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகம் எதிர்வரும் 06ம் திகதி மீண்டும் திறப்பு…

wpengine

எல்லை நிர்ணயம் தொடர்பிலான மனு விசாரணை 22ம் திகதி..

wpengine