ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பியசேன கமகேவிற்கு அமைச்சரவை தகுதியுடைய அமைச்சுப் பதவி…?



அண்மையில் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவிற்கு அமைச்சரவை தகுதியுடைய அமைச்சுப் பதவியொன்றினை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தனக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்குவது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் காலத்தில் தனக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என தான் நம்புவதாகவும் பியசேன கமகே தெரிவித்துள்ளார்.

 

E – ####

Related posts

அப்பாவோடு நடிப்பதை கௌவுரவமாக கருதுகிறேன்

wpengine

ஸசித் பத்திரனவுக்கு இங்கிலாந்து அழைப்பு..

wpengine

நாடு முழுவதும் மின்துண்டிப்பு தொடர்பில் சூத்திரம் நடைமுறைக்கு – அதுவரையிலும் பல மணி நேர மின் வெட்டு அமுலுக்கு..

wpengine