உள்நாட்டு செய்திகள்

ஹொரண பிரதான வீதியில் வாகன நெரிசல்…



கெஸ்பேவ நகர் சபை ஊழியர்கள் இருவரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த நகர சபை ஊழியர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஹொரண பிரதான வீதியின் பிலியந்தலை வீதியை இடைமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

Related posts

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக பூட்டு

wpengine

அஸா த் சாலிக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு – வியூகம்

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

wpengine