உள்நாட்டு செய்திகள்

இராதா கிருஷ்ணனின் பதவி விலகல் குறித்த தீர்மானம் எதிர்வரும் 23 அன்று…



தொடர்ந்தும் கல்வி இராஜாங்க அமைச்சராக இருப்பது தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ள ஒதுக்கீட்டு தொடர்பான விவாதத்தின் பின்னர் இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சு பதவியின் மூலம் தம்மால் உரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

####

Related posts

கபொத.சா.தரப் பரீட்சை குறித்த முறைப்பாடுகளுக்கு 7தொலைபேசி இலக்கங்கள்..

wpengine

திருமலை ஷண்முகா பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

wpengine

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக கடும் காற்று.. – மக்கள் அவதானம்..

wpengine