உள்நாட்டு செய்திகள்

‘சைட்டம்’ குறித்த அரசின் நிலைப்பாட்டினை நீதிமன்றிற்கு அறிவிக்க GMOA காலக்கெடு..



‘சைட்டம்’ இரத்து செய்யப்படுவது குறித்து அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் குறித்த தீர்மனம் உள்ளிட்ட தகவல்களை இம்மாதம் 13ம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக நீதிமன்றிற்கு அறிவிக்குமாறும், அவ்வாறு வழங்கத்தவரின் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறின்றி அரசின் நிலைப்பாட்டில் தீர்க்கமான முடிவொன்றினை வழங்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் எனவும் குறித்த சங்கத்தின் செயலாளர் டாக்டர்.ஹரித அளூத்கே தெரிவித்திருந்தார்.

நேற்று(09) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

 

####

Related posts

சிறுபான்மையினர் ரணிலுக்கு வாக்களிக்காமையினாலேயே லட்சக்கணக்கானோரை பரி கொடுக்க நேரிட்டது – விஜயகலா

wpengine

யசோத ரங்கே பண்டாரவுக்கு விளக்கமறியல்…

wpengine

ஹபராதுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…

wpengine