உள்நாட்டு செய்திகள்

மைத்திரியை கொலை செய்ய முயற்சித்த புலி சந்தேகநபருக்கு 10 வருட கடூழிய சிறை



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் விடுதலை புலிகளின் உறுப்பினருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.

2005/2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

(riz)

Related posts

பசிலின் கம்பஹா அலுவலக இடம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை

wpengine

போதிய மின் இல்லாத காரணத்தினால் இன்றும் நாளையும் மின்வெட்டு இடம்பெறும் – மின்சார சபை

wpengine

அரச ஊழியர்களது சம்பள முறைப்பாட்டின் நடுநிலைமை யாருக்கு [PRESS RELEASE]

wpengine