உள்நாட்டு செய்திகள்

வஸீம் கொலை – தொலைபேசி அழைப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக CID அறிவிப்பு..



பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் காணப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் நேற்று(08) அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள இலக்கங்களுக்குரியவர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் பலவற்றிடம் தகவல் பெறப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் ஜெயராம் ட்ரொக்ஸியிடம் மேலும் தெரிவித்துள்ளது.

 

####

Related posts

தோல்வியினால் ICC இன் தரவரிசையிலிருந்து அவுஸ்திரேலிய அணி சரிவு.

wpengine

வாகன விபத்து – அரசியல் அழுத்தத்தால் தப்பிய ஸ்ரீ ரங்கா குறித்த தகவல்கள் அம்பலம்

wpengine

மியன்மார் அகதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் எம்.பி அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்தார்

Azeem Kilabdeen