உள்நாட்டு செய்திகள்

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று…



2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணையை நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இன்று(09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பாராளுமன்றம் இன்று(௦9) பிற்பகல் 3.00 மணிக்கு கூடுகின்றது. அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட யோசனைகளைச் சமரப்பிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..

wpengine

மாணவர்களை தாக்கியமைக்கு அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியம் மனித உரிமை ஆணைக்குழுவில்..

wpengine

பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுடன் வீடுகள் வழங்கப்படும் – பிரதமர் உறுதி

wpengine