உள்நாட்டு செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தயாரிப்பு தொலைக்காட்சி நாடகங்களுக்கு நெருக்கடி..



2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தயாரிப்பு தொலைக்காட்சி நாடகத் தொடர் மற்றும் திரைப்படங்களுக்கு இதுவரை அறவிடப்பட்டு வந்த வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி வெளிநாட்டு தயாரிப்பு தொலைக்காட்சி நாடகத் தொடரின் ஒரு அத்தியாயத்திற்காக (Episode) இதுவரை அறவிடப்பட்ட 90,000 ரூபா வரி 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

E – (reeshma)

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்….

wpengine

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

News Editor

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்.

wpengine