உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…



பப்புவா நியூ கினியா தீவில் இன்று(08) காலை 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் விவா நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 112 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 6.5 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

இந்தோனேசியா: கால்பந்து அரங்கில் கலவரம் – நெரிசலில் சிக்கி 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

wpengine

வடகொரியாவின் யொங்பியோன் அணு ஆலை செயற்பாட்டிற்கு அமெரிக்கா கண்டனம்

wpengine

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து..

wpengine