உள்நாட்டு செய்திகள்

40,000 மெற்றிக்தொன் பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று இலங்கை வருகிறது…



40,000 மெற்றிக்தொன் பெட்ரோல் தாங்கிய கப்பலொன்று இன்றிரவு(08) நாட்டை வந்தடையவுள்ளது.

இந்தக் கப்பல் வந்தடைந்ததும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முழுமையான தீர்வு காணப்படும் என பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகன சாரதிகள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்குமாறு விதிக்கப்பட்ட பணிப்புரை மீளப்பெறப்பட்டது

Related posts

முட்டை விலையில் மாற்றம்

wpengine

தொடர்ந்தும் அவமானத்தில் இலங்கை அணி – 06 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றி

wpengine

சுதந்திர கிண்ண தொடரில் இருந்து சகலதுறை வீரர் அசேல குணரத்ன நீக்கம்…

wpengine