உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை…



நாட்டின் பல மாகாணங்களில் இன்றும்(08) 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரியுள்ளது.

Related posts

எதிர்வரும் வியாழன் மஹிந்தவின் விஷேட உரையுடன் அனுராதபுரக் கூட்டம்

wpengine

ஐ.தே.கட்சியில் இலஞ்சம், ஊழல் அற்றோரே தேர்தலில் போட்டியிடுகின்றனர் – கபீர் ஹாஷிம்

wpengine

திரையரங்குகளுக்கு பூட்டு

wpengine