உள்நாட்டு செய்திகள்

இந்திய மீனவர்கள் நால்வர் கைது…



இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இன்று(07) அதிகாலை குறித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் மற்றும் அவர்கள் பயணித்த படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 31 பேர் வெளியேற்றம்

wpengine

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

wpengine