உள்நாட்டு செய்திகள்

நாட்டின் 06 மாவட்டங்களில் கடும் மழை…



மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீட்டருக்கும் அதிமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், புத்தளம் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை – 1010 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine