உள்நாட்டு செய்திகள்

டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளை குறைக்க தீர்மானம்…



எதிர்வரும் வாரங்களில் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளை குறைக்க இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

கூட்டுத்தாபனத்தில் நேற்று(31) இடம்பெற்ற ஆய்வுக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பின்னர் குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போதுள்ள எரிபொருட்களின் விலை கடந்த 2015ஆம் ஆண்டு புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் கடைசியாகக் குறைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

கொரோனாவிலிருந்து இதுவரை 2333 பேர் குணமடைந்தனர்

wpengine

”பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’” – வவுனியாவில் அமைச்சர் றிஷாட்.

wpengine