உள்நாட்டு செய்திகள்

ஏ9 வீதியில் முதல் கடும் பனி மூட்டம்…



நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று(01) காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது.

இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ரோயல் பார்க் கொலை – குற்றவாளிக்கு பயணத் தடை நீடிப்பு

wpengine

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பெப்ரல் கோரிக்கை

wpengine