உள்நாட்டு செய்திகள்

அரசியல்வாதிகளின் கருத்துக்கு அமைய தேர்தலை ஜனவரியில் நடாத்த முடியாது..



அரசியல்வாதிகள் ஒவ்வொரு வரும் மேடைகளில் கூறும் விதத்தில் தேர்தலை ஜனவரியில் நடாத்த முடியாது எனவும் தேர்தலை நடாத்துவதற்கு என கால எல்லை காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

மேலும், அரசு விரைவாக உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வர்த்தமானியில் வெளியிடுவதை வைத்தே தேர்தலுக்குரிய காலம் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் நேற்று (26) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

 

(rizmira)

Related posts

முன்னாள் அமைச்சர் ரோஹிதவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine

“கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் இறந்தது மருத்துவமனையின் தவறால் அல்ல”..!

wpengine

இ.போ.தொழிலாளர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை

wpengine