உள்நாட்டு செய்திகள்

விமலுக்கு திடீர் சுகயீனம் – மேலதிக சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில்..



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

அப்ரிடி ஓய்வு குறித்து சிந்திக்க வேண்டிய காலமிது –பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்…

wpengine

போலிப் பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

அதிக வெப்பநிலை – நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine