உள்நாட்டு செய்திகள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நண்பகல் முதல் வேலை நிறுத்தத்தில்…



இலங்கை மின்சார சபை ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான தீர்வு இன்று(25) முன்வைக்கப்படாதவிடத்து இன்று நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்களது சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

(rizmira)

Related posts

கொழும்பு றோயல் கல்லூரியில் முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine

பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

wpengine

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine