உள்நாட்டு செய்திகள்

அரம்பேபொல ரத்னசார தேரர் விளக்கமறியலில்..



கைது செய்யப்பட்ட சிங்கள ஜாதிக்க பலமுலுவவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் அரம்பேபொல ரத்னசார தேரர் நிட்டம்புவ பொலிஸாரால் நேற்று(19) கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருப்பதாக கூறியுள்ள பொலிஸார் அது தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

wpengine

ஸ்ரீ.சு.க.வின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine

மிஸ்டர் பீன் போல செயற்படாதீர்கள்! பிரதமர் ரணிலைப் பார்த்து கூறிய விஜித்த ஹேரத் எம்.பி

wpengine