உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில்வே ஊழியர்களது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது…



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(20) நள்ளிரவு முதல் மேற்கொள்ள இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினை கைவிடுவதாக ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று(20) முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையடலினை அடுத்து குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

வஸீம் கொலை – முன்னாள் பொலிஸ் மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டம்

wpengine

முஸ்லிம் நாடுகளுக்கான தடையினை பலப்படுத்துமாறு வெள்ளை மாளிகை அதிரடி உத்தரவு..

wpengine