உள்நாட்டு செய்திகள்

கடவத்தையை அண்மித்த பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு…



இன்று(20) காலை முதல் 12 மணிநேரம் கடவத்தை அண்மித்த பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடவத்தை – அரசமர சந்திக்கு அருகில் நீர் குழாய் வெடித்ததன் காரணமாகவே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

கிரிபத்கொட, புஸ்பாராம வீதி, கனேமுல்ல வீதி, ராகம வீதி, கொனஹேன வீதி மற்றும் கடவத்தை நகரிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

காதலனை காதலி மாற்றியதால் ஆத்திரமுற்ற மாணவன் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்..!

wpengine

அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு நிவாரண பெக்கேஜ் – அகில விராஜ்..

wpengine

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி..

wpengine