உலக செய்திகள்

நியூசிலாந்தின் புதிய பிரதமராக இளம்பெண் ஜெசிந்தா அர்டென் தெரிவு…



நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார்.

நியூசிலாந்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமையினால் இழுபறி நிலவி வந்த நிலையில், “நியூசிலேன்ட் பெஸ்ட்” எனும் சிறிய கட்சியொன்று அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முன்வந்ததையடுத்து, தொழிலாளர் கட்சியின் ஜெசிந்தா அர்டென் பிரதமராகத் தெரிவாகியுள்ளார்.

1856 ஆம் ஆண்டின் பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையைப் ஜெசிந்தா அர்டென் பெற்றுக்கொண்டுள்ளார்.

Related posts

ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரிகளை சுட்டுக்கொல்ல கிம் பணிப்பு…

wpengine

இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ பதவியேற்பு

wpengine

பணக்கார நாடுகள் மீது WHO குற்றச்சாட்டு

wpengine