கேளிக்கை

தலயுடன் இப்படியும் நடிப்பேன் – ஓவியா…



BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய உண்மையான குணத்தால் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டார் ஓவியா.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரிடம் தல அஜித்துடன் நடிப்பீர்களா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ஓவியா, அவர்கள் என்னை கூப்பிட்டால் எந்த வேடத்திலும் நடிக்க தயார். வேலைக்காரியாக கூட நான் நடிப்பேன், எனக்கு பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார்.

Related posts

சிம்பு – ஓவியா இணையும் “90ml” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..

wpengine

பிரிட்டன் தேசிய திரைப்பட விருது – சிறந்த படத்துக்கான விருதை தட்டிச் சென்ற மெர்சல்…

wpengine

சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா…

wpengine