உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை…



ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூல அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என கட்சியின் தலைமை ரணில் விக்கரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

மஹிந்தவின் எதிர்கட்சிப் பதவிக்கு TNA எதிர்ப்பு…

wpengine

வெள்ளவத்தை கட்டிட அனர்த்தத்தினால் சுமார் 10,000 கட்டடங்களை தகர்க்க அரசு தீர்மானம்..?

wpengine

தாஜுதீன் கொலை – முன்னாள் DIG அநுர மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine