உள்நாட்டு செய்திகள்

இன்று உலக வாழ் இந்துக்களுக்கு தீபாவளி…



இன்று(18) இருள் நீக்கி, ஒளி தரும் தீபத் திருநாளை உலக வாழ் இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

தீபம் என்றால் ஒளி, விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

மஹா விஷ்ணு தனது கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

 

(rizmira)

Related posts

தனிமைப்படுத்தப்பட்டோருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது

wpengine

மன்னார் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் 2.5 ரூபா கோடி ஒதுக்கீடு

wpengine

ரிஷாதின் தடுப்புக்காவலுக்கு எப்போது விடிவு

wpengine