உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி மோசடி – ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நிறைவு..



சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் இன்று(17) நிறைவடைந்துள்ளது.

எனினும், தேவை ஏற்படின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளுக்காக, அழைக்கப்படுவார் எனவும், குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

சர்வதேஷ இன்டர்போலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

wpengine

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

wpengine

யோஷிதவை பார்வையிட மஹிந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர்

wpengine