வாழ்க்கை

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது



நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் முட்டை 3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சாறு எடுத்து, அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 1 முறை முடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

Related posts

கூந்தலுக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்…

wpengine

சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கும் பயனுள்ள தகவல்கள்…

wpengine

முகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகளை நீக்கும் இலகு முறைகள்…

wpengine