உள்நாட்டு செய்திகள்

மியன்மார் அகதிகள் விவகாரம் தொடர்பில் ஐவருக்கு பிணை…



மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 05 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஏனைய இருவரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 10ம் திகதி இந்த சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று(16) ஏழு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் ஐவருக்கு பிணையில் செல்ல கல்கிசை நீதவான் அனுமதியளித்துள்ளார்.

 

Related posts

அரசியலில் இருந்து ஓய்வு குறித்த கருத்தை வெளியிட்டார் ரணில்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா..?

wpengine

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

Azeem Kilabdeen