உள்நாட்டு செய்திகள்

பம்பலப்பிடிய ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்ததில் கடும் வாகன நெரிசல்..



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பல பாகங்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுவதாக வானியல் அவதான நிலையம் மக்களை எச்சரித்துள்ளது.

மேலும், காற்றின் தாக்கத்தினால் பம்பலப்பிடிய ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்ததில் இரு வாகனங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் சாரதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பாவிக்குமாறும் காவற்துறை கோரியுள்ளனர்.

 

(rizmira)

Related posts

மஹேந்திரனை அழைத்து வந்தால் NYT குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பேன்…

wpengine

ஜனாஸா எரிப்பு நேரத்தில் கோட்டாவுக்கு ஆதரவாக 20க்கு கையுயர்த்திய மு.க MP க்களை மன்னித்து கட்சியில் உயர் பொறுப்பு வழங்க ஹக்கீம் தீர்மானம்..!

wpengine

ஒரு தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

wpengine