உள்நாட்டு செய்திகள்

ஒருகொடவத்தை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து…



ஒருகொடவத்தையில் தேயிலை விநியோகத்திற்காக பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், தொழிற்சாலை அண்மையிலிருந்த 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரதேசவாசிகள் மற்றும் கிரண்டபாஸ் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில்,சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பேற்று..

wpengine

யாழ் – சென்னை விமான சேவை மீளவும்

wpengine

சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து?

Azeem Kilabdeen