உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பதவி…



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் நேற்று(12) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படும் போது சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts

MT New Diamond : தீ கட்டுப்பாட்டினுள்

wpengine

மாட்டிறைச்சி கடைகளுக்கு இன்று முதல் தடை

wpengine

சம்பள உயர்வில் 2500 ரூபாவுடன் மூன்று மாத நிலுவையும் வழங்கப்படும் – ரஞ்சித் மத்துமபண்டார

wpengine