உள்நாட்டு செய்திகள்

மூன்று கட்டளைச் சட்டமூலங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு…



மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலம் இன்று(13) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த சட்டமூலம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts

எல்லை நிர்ணய இறுதி அறிக்கை இன்று கையளிப்பு..

wpengine

பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு மீதான விசேட வரி அதிகரிப்பு…

wpengine

உபனந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இராணுவ வீரர் கைது

wpengine