உள்நாட்டு செய்திகள்

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை..



உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை(13) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவித்தல் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் அமையப் பெறவுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

தனியார் பேரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தமானது ஒத்திவைப்பு

wpengine

செவ்வாய் முதல் ரூ.5000 கொடுப்பனவு

wpengine

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி…

wpengine