உள்நாட்டு செய்திகள்

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ரூ.100 – மறுக்கிறது கல்வியமைச்சு…



இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என, வௌியான செய்திகளுக்கு கல்வியமைச்சு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் ஊடகங்களுக்கு கல்வி அமைச்சர் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இணைப்புச் செய்தி 

வறுமையினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு…

(rizmira)

Related posts

கட்டுப்பாட்டு விலை நீக்கம்

wpengine

சுதந்திரக் கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை மேம்படுத்தும்

wpengine

இரு பிரதான நீதிவான்களின் இடமாற்றம் ரத்து

wpengine