உள்நாட்டு செய்திகள்

களனி பல்கலைக்கழகம் மீளவும் திறப்பு…



களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 16ம் திகதி மீளவும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, மாணவர்கள் தமது விடுதிகளுக்கு 15ம் திகதி திரும்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

அரநாயக்க மண்சரிவில் சிக்குண்டோரின் 9பேரின் இறுதிக் கிரியைகள் இன்று

wpengine

ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு..?

wpengine

தலைமன்னாரில் கோரம் : 24 பேர் காயம்

wpengine