உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம்.. (முழு விபரம்)



பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியினூடாக பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 29 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இடாமற்றங்கள் குறித்த விவரம்;

 

 

(rizmira)

Related posts

அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில்

wpengine

வீதிகளில் அநாவசியமாக நடமாடும் நபர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை

wpengine

டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட அறுவருக்கும் பிணை…

wpengine