உள்நாட்டு செய்திகள்

புதிய கண்டி பிரதான வீதியில் கொழும்பு நோக்கி பாரிய வாகன நெரிசல்…



புதிய கண்டி பிரதான வீதியில் கொழும்பு நோக்கி பாரிய வாகன நெரிசல் நிலை காணப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனால், பத்தரமுல்லை அண்டிய பிரதேசங்களில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாகவும் குறித்த பாதைகளினூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பாவிக்குமாறும் பொலிசார் மேலும் கோரியுள்ளனர்.

 

(rizmira)

Related posts

தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு இன்று(10) முதல்…

wpengine

நோர்வே வெளிவிவகார அமைச்சர் அரசியல் உறவுகளை புதுப்பிக்க இலங்கை வருகை

wpengine

மீளவும் பேரூந்து முன்னுரிமை சட்டம்

wpengine