கேளிக்கை

வைரலாக விமர்சிக்கப்படும் பியுமி ஹங்சமாலி ‘ஓமரி லதா’ காணொளியில்.. (VIDEO)



அண்மையில் இராஜ் இனது சர்ச்சைக்குரிய காணொளியினால் வைரலாக விமர்சிக்கப்படும் பியுமி ஹங்சமாலி மற்றுமொறு காணொளி ஒன்றினை வெளியிட்டு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

குறித்த இளைஞன் பாடகர் துஷ்யந்த் வீரமன் இனது ‘ஓமரி லதா’ எனும் காணொளிக்கு பியுமியுடன் கைகோர்த்துள்ளார்.

இது குறித்து பியுமி உத்தியோகபூர்வ அவரது ட்விட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த வீடியோ..

 

(riz_mira)

Related posts

சேதுபதியுடன் கைகோர்க்கும் எமி ஜெக்சன்…

wpengine

பிரபல பாடகர் உபாலி கண்ணங்கர காலமானார்….

wpengine

யோகிபாபு மீது பொலிஸில் முறைப்பாடு – இன்று திடீர் திருமணம்

wpengine