உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டத்திற்கு எதிரான பெற்றோர் அமைப்பு அரசுக்கு எச்சரிக்கை..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராடும் மருத்துவத்துறை மாணவர்களின் பெற்றோர், தாம் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சைட்டத்துக்கு எதிரான பெற்றோர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், எதிர்வரும் வாரங்களில் சைட்டத்துக்கு எதிராக தாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சுமார் 250 பெற்றோர் வரையில் குறித்த இந்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

wpengine

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேல்முறையீட்டு நீதிமன்றில் மறுபரீசிலனை மனுத் தாக்கல்

wpengine