உள்நாட்டு செய்திகள்

புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…!



புகையிரத திணைக்களத்தின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் புகையிரத சேவைகளை அதிகரித்து புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரயில்வே பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நிதி அமைச்சுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

(rizmira)

Related posts

துபாயில் கைது செய்யப்பட்ட உதயங்க’வை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை…

wpengine

காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

wpengine

ரணில் – மைத்திரி தலைமையில் எதிர்கால அரசியல் குறித்து விசேட சந்திப்பு ; முக்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்பு

Azeem Kilabdeen